தமிழ் சினிமாவில் மாஸ் இயக்குநர்களுல் ஒருவர் ஹரி. இவர் இயக்கத்தி வெளியான ‘தாமிரபரணி’, ‘பூஜை’ படத்தில் நடிகர் விஷால் நடித்துள்ளார். தற்போது மூன்றாவது முறையாக இயக்குநர் ஹரியுடன் ‘ரத்னம்’ படத்தில் மூலம் விஷால் இணைந்துள்ளார். இந்த படம் ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த நிலையில் படத்திற்கான புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.என்ன தான் பெரிய நடிகர், இயக்குநராக இருந்தாலும் அவர்களது படத்திற்கு புரமோஷன் பெரிய தேவைப்படுகிறது. ‘நான் பெரிய ஆளு’ என்ற நினைப்பில் இருந்தால் படம் பார்க்க யாரும் வரமாட்டார்கள்” என்றார்.
|