Title | Bollywood actor joined hands in Rajinikanth movie thalaivar171 |
URL | https://venuzviewz.com/entertainment/top-bollywood-actor-will-join-in-thalaivar-171/ |
Category | Entertainment --> Television |
Meta Keywords | venuz viewz
|
Meta Description | venuz viewz
|
Owner | venuz viewz |
Description |
லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் ரஜினிகாந்த் ‘தலைவர் 171’ படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.‘தலைவர் 171’ படத்தில் ரஜினிக்கு எதிரான் ஒரு முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. படத்தில் நடிக்க ஷாருக்கானை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அனுகியுள்ளார். ஆனால் அவர் நடிக்க முடியாத சூழல் ஏற்பட்டதால் தற்போது ரன்வீர் சிங் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
|